Skip to content
Merged
Show file tree
Hide file tree
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
27 changes: 27 additions & 0 deletions pages.ta/common/cp.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,27 @@
# cp

> கோப்புகளையோ அடைவுகளையோ நகலெடு.

- கோப்பை நகலெடு:

`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பிற்குப்/பாதை}}`

- கோப்பை நகலெடுத்து அடைவொன்றிற்குள் அதே பெயருடன் வை:

`cp {{மூலக்கோப்பிற்குப்/பாதை}} {{நகல்/கோப்பின்/தாயடைவிற்குப்/பாதை}}`

- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக நகலெடு:

`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`

- அடைவையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக வளவள நிலையில் (நகலெடுக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகலெடு:

`cp -vr {{மூல/அடைவிற்குப்/பாதை}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`

- அடைவின் உள்ளடக்கத்தை நகலெடுத்து இன்னொரு அடைவிற்குள் வை:

`cp -r {{மூல/அடைவிற்குப்/பாதை/*}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`

- txt வகைப்பெயருடையக் கோப்புகளை ஊடாட்ட நிலையில் (ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தக் கேட்கும்) நகலெடு:

`cp -i {{*.txt}} {{நகல்/அடைவிற்குப்/பாதை}}`
27 changes: 27 additions & 0 deletions pages.ta/common/ls.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,27 @@
# ls

> அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.

- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:

`ls -1`

- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:

`ls -a`

- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:

`ls -la`

- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KB, MB, GB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:

`ls -lh`

- கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்:

`ls -lS`

- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:

`ls -ltr`
11 changes: 11 additions & 0 deletions pages.ta/common/mkdir.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,11 @@
# mkdir

> அடைவை உருவாக்கு.

- அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு:

`mkdir {{அடைவு}}`

- அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு:

`mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}`
23 changes: 23 additions & 0 deletions pages.ta/common/mv.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,23 @@
# mv

> கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.

- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:

`mv {{மூலப்பாதை}} {{குறிபாதை}}`

- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:

`mv -f {{மூலப்பாதை}} {{குறிபாதை}}`

- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:

`mv -i {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}`

- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:

`mv -n {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}`

- கோப்புகளை வளவள நிலையில் (நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகர்த்து:

`mv -v {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}`
23 changes: 23 additions & 0 deletions pages.ta/common/rm.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,23 @@
# rm

> கோப்புகளையோ அடைவுகளையோ அழி.

- கோப்புகளை அழி:

`rm {{கோப்பொன்றிற்குப்/பாதை}} {{கோப்பின்னொன்றிற்குப்/பாதை}}`

- அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி:

`rm -r {{அடைவிற்குப்/பாதை}}`

- உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி:

`rm -rf {{அடைவிற்குப்/பாதை}}`

- ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து:

`rm -i {{கோப்புகள்}}`

- கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி:

`rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}`
11 changes: 11 additions & 0 deletions pages.ta/common/rmdir.md
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,11 @@
# rmdir

> அடைவை அழி.

- அடைவு வெறுமையாகயிருந்தால் அதனை அழி. உள்ளடக்கமுடைய அடைவை நீக்க `rm` யைப் பயன்படுத்தவும்:

`rmdir {{அடைவிற்குப்/பாதை}}`

- அடைவுகளை தற்சுருளாக அழி (உட்பொதிவான அடைவுகளை அழிக்கப் பயன்படும்):

`rmdir -p {{அடைவிற்குப்/பாதை}}`